மதுரைக்கு மார்ச் 1ல் வருகை தரவுள்ள பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகி உள்ளது.மதுரை மண்டேலா நகரில், மார்ச் 1ல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது இதில், பிரதமர் மோடி, அதி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பாஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக. அன்புமணி, அ.ம.மு.க. தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
Namma Madurai
Local News & Updates