Back
TRAFFIC&TRANSPORTATION
TRAFFIC&TRANSPORTATION
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் விபரங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்ட போக்குவரத்து காவல்துறை
383 days ago
06 Mar 2025
மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக கீழ்க்கண்டவாறு 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டமும் 01.03.2025 அன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Namma Madurai
Local News & Updates