Namma Madurai App

Namma Madurai App

மதுரை - சிந்தாமணி பகுதியில் கதிர் அருப்பு திருவிழா
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை - சிந்தாமணி பகுதியில் கதிர் அருப்பு திருவிழா

52 days ago 31 Jan 2026

Share this story

மதுரை தெப்பக்குளத்தில் நாளை நடைபெறும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று மதுரை சிந்தாமணி பகுதியில் பதினோராம் நாள் கதிர் அறுப்பு திருவிழா நடைபெற்றது.

Namma Madurai

Local News & Updates

More News