மதுரை மாவட்ட ஹாக்கி சங்கம், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான இளையோர் மகளிர் ஹாக்கி போட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப். 11 முதல் 14 வரை நடக்க உள்ளது.
இதற்கான மதுரை மாவட்ட மகளிர் ஹாக்கி அணிக்கான தேர்வு மார்ச் 28 காலை 7:00 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. 2007 ஜன. 1க்கு பிறகு பிறந்தவர்கள் வயது சான்றிதழுடன் வரவேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 94439 29707ல் தொடர்பு கொள்ளலாம்
Namma Madurai
Local News & Updates