Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
பஸ், தண்ணீர் வசதியில்லாத தோப்பூர் மருத்துவமனை ; 2 கி.மீ,க்கு உணவு வாங்க நோயாளிகள் அலையும் பரிதாபம்
32 days ago
20 Feb 2026
மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை செல்வதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ்வசதி உள்ளதால் நோயாளிகள் ஆட்டோவுக்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடாக புகழப்பட்ட இம்மருத்துவமனை இன்று அடிப்படை வசதிகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது.
Namma Madurai
Local News & Updates