Namma Madurai App

Namma Madurai App

ராஜகம்பீரத்தில் மரக்கன்று நடுதல்
Back CULTURE&HERITAGE
CULTURE&HERITAGE

ராஜகம்பீரத்தில் மரக்கன்று நடுதல்

31 days ago 24 Feb 2026

Share this story

மதுரை: மதுரை ஒத்தக்கடை ராஜகம்பீரம் பகுதியில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் நடப் பட்டன.
தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். தியாகராஜர் நன்முறை மேனிலைப் பள்ளி தமிழாசிரியர் கார்த்திக் திருமண நாளை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர் களாக ஆசிரியர் பத்ம ப்ரியா, சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி ஆசிரியர் மதிப்பிரியா பங்கேற்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News