Namma Madurai App

Namma Madurai App

டேக்வாண்டோ பிளாக் பெல்ட்
Back SPORTS NEWS
SPORTS NEWS

டேக்வாண்டோ பிளாக் பெல்ட்

25 days ago 03 Mar 2026

Share this story

மதுரை டேக்வாண்டோ அகாடமியில் டேக்வாண்டோ பிளாக் பெல்ட் தேர்வு நடந்தது. மதுரை மாவட்டத்திலிருந்து 14 மாணவர்கள் கலந்து கொண்டு உடற்பயிற்சிகள், டேக்வாண்டோ தற்காப்பு கலையின் கிக்ஸ், பூம்சே, பிரேக்கிங் செய்து காட்டினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு உலக டேக்வாண்டோ தலைமையகமான குக்கிவோன் வழங்கும் பிளாக் பெல்ட், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் சர்வேஷ், கிருஷ்ணா ஆதர்ஷினி, வருணிதா, சாஷினி, அஜய், நிகில், ஓவியாஸ்ரீ, காவியா ஸ்ரீ, ரிதுல் மாயா,பாவனா ஸ்ரீ, ஹர்ஜித், பாரதி பொன்னிலவன், கிஷோர், சித்தார்த் அபிமன்யு சான்றிதழ் பெற்றனர்.
பயிற்சியாளர்கள் நாராயணன், கார்த்திக், பிரகாஷ் குமார், முத்துக்குமார்,சஞ்சீவ், நவீன், நரேன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Namma Madurai

Local News & Updates

More News