Back
CRIME & SAFETY NEWS
CRIME & SAFETY NEWS
போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
161 days ago
14 Oct 2025
மதுரை:
போக்சோ சட்டத்தின் கீழ் நடைபெறும் வழக்குகளில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்குகள் நீண்டுநிலுவையில் இருப்பதை நீதிமன்றம் கடும் கவலைக்குரியதாகக் குறிப்பிட்டது. இதனைத் தடுக்க, அனைத்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தமிழ்நாடு நீதித்துறை அகாடமி இயக்குனர் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

Namma Madurai
Local News & Updates