Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
225 ஏக்கர்... 21 கட்டடங்கள்... 2600 ஊழியர்கள்...: மருத்துவ வசதி மட்டுமல்ல; கிராமங்களுக்கும் மறுமலர்ச்சி
45 days ago
07 Feb 2026
எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் வருகிறது. அதன் அதி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவரை நிர்வாக இயக்குனர் டாக்டர் அனுமந்தராவ் வரவேற்றார். முடியும் தருவாயில் உள்ள கல்வி வளாகம், நிர்வாக கட்டடம், வெளிநோயாளிகள் பிரிவு பணிகளை கேட்டறிந்தார்.
Namma Madurai
Local News & Updates